நீங்கள் தயாரா

கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை செயல்திறன்மிக்கதாக மாற்றிட?

நீங்கள் தயாரா

கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை செயல்திறன்மிக்கதாக மாற்றிட?

சேமிக்கும் வேளைகளில் பின்வரும் சூழ்நிலைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்கிறீர்களா?

  • உங்களுடைய நிதி இலக்குகளை அடைவதற்கு சிரமப்படுதல்.
  • உழைக்கும் பணம் அனைத்தும் அன்றாட வாழ்க்கைக்கே செலவாகும் நிலைமையைக் கொண்டிருத்தல்.
  • வாழ்க்கைச் செலவு அதிகரித்தல்: வாடகை அல்லது பயன்பாட்டுக் கட்டணங்களில் அதிகரிப்பு, சேமிக்கும் வாய்ப்பை குறைவடைகின்றது.
  • குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் பண உதவியில் தங்கியிருத்தல்.

சேமிப்பின் மீது மாத்திரம் கவனம் செலுத்துவதால் நீங்கள் எத்தகைய வாய்ப்புக்களை இழக்கிறீர்கள்?

  • சேமிப்பை மட்டும் கவனித்தல் உங்கள் நிதி சாத்தியங்களை வரையறுக்கின்றது.
  • பணத்தை நிலையாக வைத்திருப்பதால் செல்வம் வளருவது தடுக்கப்படுகிறது.
  • பல்வேறு வழிகளையும் நாடத் தவறுவது ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.
  • முதலீடு செய்ய பெரிய தொகைகள் தேவை என்ற நம்பிக்கை உங்களை தடுக்கக்கூடும்.

If you just save, you will lose

ஒரு ஆண்டு காலத்தில் Unit Trust Fund மற்றும் பாரம்பரியமான சேமிப்புக்களில் நீங்கள் முதலிட்டிருந்தால் எவ்வளவு தொகையை சம்பாதிருப்பீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

Savings Account
Money Market Fund

ஏன் Unit Trust Fund கள் உங்கள் பணத்தை வளர்க்க சிறந்த வழியாகும்? மேலும் அதிகமான மக்கள் ஏன் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

ஏன் Unit Trust Fund கள் உங்கள் பணத்தை வளர்க்க சிறந்த வழியாகும்? மேலும் அதிகமான மக்கள் ஏன் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

  • கவர்ச்சிகரமான வருமானம்: குறைந்தவற்றை நாட வேண்டாம், உங்களுடைய பாரம்பரியமான சேமிப்புக்களுடன் ஒப்பிடுகையில் கவர்ச்சியான வருமானத்தை ஈட்டித்தருபவற்றின் மீது முதலிடுங்கள்.
  • கூட்டு வருமானம்: வருமானத்திற்கு மேல் இன்னுமொரு வருமானம்? ஆம், உங்களுடைய முதலீட்டின் மீது கூட்டு வருமானம் வலிமை தரும் பலனை அனுபவியுங்கள்.
  • மீளப்பெறுவதில் நெகிழ்தன்மை: சிறந்த வட்டியை ஈட்ட வேண்டும் என்பதற்காக, உங்களுடைய பணத்தை நீண்ட காலத்திற்கு முடக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. எந்நேரமும் இலகுவாக கோரிக்கையை முன்வைத்து, உங்களுடைய பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
  • டிஜிட்டல் வழிமுறையில் முதலிட்டு, பணத்தை மீளப்பெற்று மற்றும் நிர்வகியுங்கள்டிஜிட்டல் வழிமுறையில் முதலிட்டு, பணத்தை மீளப்பெற்று மற்றும் நிர்வகியுங்கள்: உங்களுடைய முதலீடுகளை சாமர்த்தியமாக நிர்வகிப்பதற்கு எமது Web Portal, Mobile App ஆகியவற்றை உபயோகியுங்கள் அல்லது 766 656 656 என்ற தொலைபேசி
  • இதிலிருந்து விலகிக் கொள்வதற்கு கட்டணங்கள் கிடையாது: இதிலிருந்து விலகிக்கொள்ளும் போது கட்டணங்கள் அறவிடப்படும் என்று கவலைப்படுகிறீர்களா? இல்லை, விலகிக்கொள்ளும் போது எவ்விதமான கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.
  • பன்முகப்படுத்தல்: நீங்கள் ஒரே ஒரு முதலீட்டில் மட்டுமே முதலீடு செய்யவில்லை, பல்வேறு முதலீட்டு கருவிகளில் முதலீடு செய்யின்றீர்கள். Unit Trust Funds பலவிதமான சொத்துகளில் முதலீடு செய்யப்படுகின்றன, இது ஆபத்துகளை குறைத்து, சாத்தியமான வருமானங்களை அதிகரிக்கிறது.

  Money Market Fund

Rates
8.12% P.A.*

  Money Market Fund

Rates 8.12% P.A.*

  Money Plus Fund

Rates
7.54% P.A.*

  Money Plus Fund

Rates
8.54% P.A.*

  Wealth Fund

Rates
9.53% P.A.*

  Wealth Fund

Rates
9.53% P.A.*

  Equity Fund

Rates
3.68% P.A.*

  Equity Fund

Rates
3.68% P.A.*

தற்போதைய வருமான விகிதத்தில் மாறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படலாம். முதலீட்டாளர் பிரதான தகவல் ஆவணத்தை (KIID) வாசித்து புரிந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அவற்றுள் முதலீட்டாளர்கள் சம்மந்தப்பட்ட கட்டணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Why choose

40+ ஆண்டு கால சந்தை அனுபவம்

“செயல்திறனுக்கு முதலிடம்” என்ற குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்டு, சந்தை ஏற்றத்தாழ்வுகளை திறம்பட வழிநடத்துவதில் பல தசாப்த கால அனுபவத்துடன் நிரூபிக்கப்பட்ட திறன்.

விருதுகளை வென்றுள்ள வரலாறு

மிகச் சிறப்பான பெறுபேறுகளுக்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச அங்கீகாரங்களைச் சம்பாதித்துள்ளது.

புத்தாக்கத்துடனான முதலீட்டுத் தீர்வுகள்

உங்களுடைய முதலீடுகள் பெருகுவதை மேம்படுத்துவதற்கு, அதிநவீன மூலோபாயங்கள்.

தொழில் நிபுணத்துவம் மிக்க நிதி முகாமைத்துவம்

உங்களுடைய முதலீடுகளுக்கான பலாபலன்களை உச்சப்படுத்துவதற்காக தொழில் நிபுணத்துவமும், அனுபவமும் மிக்கவர்களால் எமது Unit Trust Funds நிர்வகிக்கப்படுகின்றன.

Backed by Janashakthi Group

Backed by the stability and credibility of the renowned Janashakthi Conglomerate.

நீங்கள் தயாரா
கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை
செயல்திறன்மிக்கதாக மாற்றிட?

தொடர்புகொள்ளும் விபரங்கள்

+94 11 2 651 651 மூலமாக அழையுங்கள் | 776 651 651 என்ற இலக்கத்திற்கு missed call தாருங்கள் அல்லது info@firstcapital.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Disclaimers & Assumptions

  • Unit Trust Fund இல் காட்டப்படும் வருமானம், First Capital Money Market Fund ஐ குறிக்கும்.
  • 2024 ஜனவரி முதல் 2025 ஜனவரி வரையான காலப்பகுதி கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
  • வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.6% ஆக கருதப்படுகின்றது (இலங்கையிலுள்ள முக்கியமான வணிக வங்கிகளின் எளிய சராசரி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது).
  • குறித்த மாதமொன்றில் வட்டி கணக்கிலிருந்து மீளப்பெறப்படவில்லை என்ற கருதுகோளுடன், சாதாரண சேமிப்புக் கணக்கின் வட்டி தினசரி அடிப்படையில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படுகின்றது.
  • வருமானத்தை ஒப்பீடு செய்வதற்கு ஆரம்ப முதலீடாக வாடிக்கையாளர்கள் தாம் விரும்பும் தொகையை இட்டுக் கொள்ள முடியும்.
  • Money Market Fund வழங்கும் வட்டி வீதம் குறித்த ஒரு வருட காலப்பகுதியில் ஆண்டுக்கு 11.57% ஆக காணப்பட்டது. FCMMF மூலமாக கிடைக்கும் வருமானம் அலகு விலைமதிப்பேற்றத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
  • மூலதன முதலீட்டுத் தொகையில் மாற்றமில்லை. பணம் மீளப்பெறுகைகள் அல்லது வைப்புக்கள் கிடையாது.
  • FCMMF மீது முதலிட ஆரம்பிப்பதற்கு முன் EM/KIID ஐ நன்கு வாசித்து விளங்கிக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது.

Sinhala

Tamil